Subscribe to send our Latest Tanglish Posts to your E-mail inbox. Activate your subscription via a confirmation link sent to the email
Negative Thought to Positive thought...
விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் ஒரு சமயம், ரப்பர் மரத்தை தவிர வேறு தாவரம் எதிலாவது இயற்கையான ரப்பர் கிடைக்குமா என்று கிட்டத்தட்ட
50,000 க்கும் மேற்பட்ட தாவரங்களை பரிசோதித்துப் பார்த்தார் ஆனால் எதிலுமே அவர் நினைத்தது
இல்லை.
Thomas Alva Edison statue in FLorida |
அப்போது அவரது நண்பர் ஒருவர் மிஸ்டர் எடிசன்
தங்களுடைய ஐம்பதாயிரம் சோதனைகளுக்கும் ஒரு பலனும் கிடைக்காமல் போய்விட்டதே என்று சொல்லி
வருத்தப் பட்டார்.
அதற்கு எடிசன் அமைதியாக, ஏன் பலன் இல்லை என்று சொல்கிறாய், இந்த ஐம்பதாயிரம் தாவரங்களில்
இருந்தும் ரப்பர் கிடைக்காது என்கிற விஷயத்தை தெரிந்து கொண்டிருக்கிறேனே, இது தான் பலன் என்றார்....
நண்பர் வாயடைத்து நின்றார்...